Quantcast
Browsing all 87 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

திகிலில் அதர்வா

அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி’ திகில் பேய் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து ஆக்‌ஷன் திரில்லர் படம் இயக்குகிறார். இதில் அதர்வா நடிக்க பேச்சு நடக்கிறது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

ரீமேக் பேய்

இரண்டு வருடத்துக்கு முன் தெலுங்கில் அஞ்சலி நடித்த பேய்படம்’ கீதாஞ்சலி’. இதை தமிழில் ரீமேக் செய்ய எண்ணி உள்ளனர். ஏற்கனவே டார்லிங் ரீமேக் படத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ் இதிலும் நடிக்க உள்ளார். ‘ஹலோ நான் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சீனாவில் போஸ்டர்

‘பாகுபலி’ படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. அதன் பணிகள் நிறைவடைந்ததையடுத்து ஜூலை 22ம் தேதி சீனாவில் 6 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கிடையில் இப்படத்தின் போஸ்டர்களை சீன...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாகிஸ்தான் படத்தில் சோனு

சந்திரமுகி, அருந்ததி படங்களில் நடித்த வில்லன் நடிகர் சோனு சூட் தற்போது ‘குங்ஃபு யோகா’ படத்தில் ஜாக்கி சான் உடன் நடித்து வருகிறார். தொடர்ந்து மற்றொரு சீன மொழிப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

20 நிமிட கெட்டப்

‘கபாலி’ ஜூலை 15ம் தேதி திரையிட திட்டமிடப்பட்டிருக்கிறது.  பட ஷூட்டிங் தொடங்கியது முதல் ரஜினியின் வயதான தாதா கெட்டப் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. படத்தில் இந்த தோற்றம் 20 நிமிடம் வருகிறதாம். ‘முள்ளும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிகரான அரசியல்வாதி

அரசியல்வாதிகள் சினிமாவில் நடிப்பதென்பது அபூர்வம். கேரள மாநில மாஜி முதல்வர் அச்சுதானந்தனுக்கு தற்போது 93 வயதாகிறது. ‘கேம்பஸ் டயரி’ என்ற பெயரில் உருவாகும் கம்யூனிஸ்ட்  பின்னணி கதை படத்தில் நடிக்க...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹீரோ கிடைக்கவில்லை

கவுதம் மேனன் 4 மொழிகளில் இயக்கவுள்ள படத்தில் அனுஷ்கா, தமன்னா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர். தெலுங்கில் சாய் தரம் தேஜா, மலையாளத்தில் பிருத்திவிராஜ், கன்னடத்தில் புனித் ராஜ்குமார் என 3 ஹீரோக்களை தேர்வு ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முடிகிறது 3 வருட கால்ஷீட்

‘பாகுபலி 2’ம் பாக படத்துக்காக ஒட்டுமொத்தமாக 3 வருட கால்ஷீட் ஒதுக்கி தந்தார் பிரபாஸ். இடையில் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று இயக்குனர் ராஜமவுலி கேட்டுக்கொண்டதை அவரும் ஏற்றுக்கொண்டார். வரும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இன்னொரு பியூட்டி

மணிரத்னம் இயக்கும் ‘காற்று ெவளியிடை’ புதிய படத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. இந்நிலையில் படத்தில் கூடுதல் கிளாமருக்கு இளம் நடிகை ஷாரதா ஸ்ரீநாத்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கேரக்டர் நேம் ரிப்பீட்

வசனங்கள் பிரபலமானது. அதை படத்துக்கு டைட்டிலாக வைப்பது சகஜம். பிரேமம் படத்தில் சாய் பல்லவி, மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அது பிரபலமானதால் தமிழில் உருவாகும் ‘தொல்லைக்காட்சி’ அஸ்வின் ஜோடியாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மார்க்கெட் ரிலீஸ்

கவுதம் மேனன் தயாரிப்பில் உருவான ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ வருடக்கணக்கில் வெளிவராமல் முடங்கிக்கிடக்கிறது. ஜெய், யாமி கவுதம். சந்தானம் நடித்திருக்கின்றனர். தற்போது சந்தானம் நடித்துள்ள ‘தில்லுக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கபாலி டைமிங்

‘கபாலி’ படத்துக்கு நேற்று தணிக்கை நடந்தது. படத்தை பார்த்த அதிகாரிகள் யூ சான்றிதழ் வழங்கினார்கள். வரும் 22ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது. 2 மணி 32 நிமிடங்கள் திரையில் ஓடும் இப்படத்தை ரஞ்சித் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இணைந்து பாட்டு

இளையராஜாவும், மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்துக்கு ‘என்னோடு  வா வா’ என்ற பாடல் உள்பட, சில படங்களில் சில பாடல்களில் பணியாற்றினர். அதுபோல் தற்போது புது ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிஸ்னஸில் நடிகை

நடிகை ரம்யா நம்பீஸன் பாடகியாகவும் களம் இறங்கினார். தற்போது வியாபாரத்திலும் ஈடுபடுகிறார். சென்னையில் தனது தோழிகளுடன் இணைந்து காஸ்டியூம் விற்பனை நிலையம் தொடங்குகிறார். இதில் திருமணத்துக்கான ஸ்பெஷல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரஜினி தங்க நாணயம்

விமானத்தில் ‘கபாலி’ ரஜினியின் உருவம் வரையப்பட்டு சமீபத்தில் உலகம் சுற்றி வந்தது. அடுத்து பிரபல நிறுவனம் ஒன்று ரஜினியின் உருவம் பொறித்த தங்க மற்றும் வெள்ளி நாணயங்களை சுமார் ரூ.40 கோடி மதிப்பில் வெளியிட ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பர்த்டே ட்ரீட்

பீப் பாடல் சர்ச்சையிலிருந்து மீண்டு வந்திருக்கும் அனிருத் தற்போது அஜீத், சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசை அமைக்கிறார். இதற்கிடையில் அவர் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த சென்று  திரும்பி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அமெரிக்காவில் இசை

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமெரிக்காவில் இசை கச்சேரியில் பங்கேற்கிறார். இசை ரசிகர்களை நேருக்கு நேர் சந்திக்க ஆவலாக உள்ளதாக இணைய தள ஃபேஸ்புக் பக்கத்தில் ரஹ்மான்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ரஜினி வரும் நாள்?

‘கபாலி’ வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆடியோ, டிரெய்லர் வெளியிட்டு விழாவில் ரஜினி பங்கேற்கவில்லை. உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சிகிச்ைச பெற்று வருகிறார். ரிலீஸ் தினத்தன்றும் அவரால் வர இயலாது என்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தள்ளிப்போகும் ஷூட்டிங்

சமர்  பட இயக்குனர்  திரு இயக்கத்தில் ‘கருடா’வில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.  இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டே வருகிறது. இதில் நாயகியாக  நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்த காஜல் அகர்வால் அஜீத் பட...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அடுத்தடுத்து விபத்து

சபாஷ் நாயுடு பட இயக்குனர்  டி.கே.ராஜீவ் குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இயக்குனர் பொறுப்பை கமல்  ஏற்றார். அதில் எடிட்டராக இருந்த ஜேம்ஸ் ஜோசப் மனைவி விபத்தில்  சிக்கினார். பிறகு கமலுக்கு...

View Article
Browsing all 87 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>