$ 0 0 இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமெரிக்காவில் இசை கச்சேரியில் பங்கேற்கிறார். இசை ரசிகர்களை நேருக்கு நேர் சந்திக்க ஆவலாக உள்ளதாக இணைய தள ஃபேஸ்புக் பக்கத்தில் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார். ...