$ 0 0 ‘கபாலி’ ஜூலை 15ம் தேதி திரையிட திட்டமிடப்பட்டிருக்கிறது. பட ஷூட்டிங் தொடங்கியது முதல் ரஜினியின் வயதான தாதா கெட்டப் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. படத்தில் இந்த தோற்றம் 20 நிமிடம் வருகிறதாம். ‘முள்ளும் மலரும்’ ஸ்டைலில் ...