$ 0 0 சந்திரமுகி, அருந்ததி படங்களில் நடித்த வில்லன் நடிகர் சோனு சூட் தற்போது ‘குங்ஃபு யோகா’ படத்தில் ஜாக்கி சான் உடன் நடித்து வருகிறார். தொடர்ந்து மற்றொரு சீன மொழிப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ...