$ 0 0 நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...படத்த விளம்பரபடுத்த சிறப்பு நிகழ்ச்சி கோலிவுட்ல ஜரூரா நடக்குதாம்... நடக்குதாம்... இதுக்கு லட்சகணக்குல செலவு பண்றாங்களாம். ஆனாலும் சில ஹீரோ, ஹீரோயினுங்க நிகழ்ச்சிக்கு வராம டிமிக்கி கொடுக்கறாங்களாம். ...