$ 0 0 நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...ஈயை வெச்சி படம் எடுத்த மவுலி இயக்கம், நடிக்கப்போறதா அவரது பழைய போட்டோவ போட்டு யாரோ கதை கட்டி விட்டாங்களாம்... விட்டாங்களாம்... இதுக்கு உடனடியா இயக்கமே மறுப்பு சொன்னாராம். அடுத்து ...