$ 0 0 தமிழ் பட சென்டிமென்ட்டை உடைத்து விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ ஹிட் ஆனது. இப்படம் தெலுங்கில் ‘பிச்சகாடு’ பெயரில் டப்பிங் ஆகி ரிலீஸ் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. இதையடுத்து தெலுங்கிலும் தனியாக படம் ...