$ 0 0 ஏ.ஆர்.ரஹ்மான் சொந்த படம் தயாரிப்பதுடன் ஸ்கிரிப்ட்டும் எழுதுகிறார். ‘மியூசிகல் 99 சாங்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இருமொழி படமான இதில் தென்னிந்திய ஹீரோ ஒருவரை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது. இதில் பணியாற்றஉள்ளவர்கள் யார் யார் ...