![]()
நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...கிரிக்கெட் சூதாட்டத்துல சிக்கி, பரபரப்பாக பேசப்பட்ட ஸ்ரீயான விளையாட்டு வீரரை ஹீரோவா போட்டு பாலிவுட், மல்லுவுட்ல படம் இயக்க முடிவு செஞ்சிருக்காங்களாம். வில்லத்தனமான காரியம் செஞ்ச வீரருக்கு வில்லனா நடிக்க ...