![]()
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...திவ்யமான குத்து ஹீரோயின் சீக்கிரமே நல்ல சேதி சொல்லப்போறேனு சஸ்பென்ஸ பரவவிட்டாராம்... பரவவிட்டாராம்... மேரேஜ் மேட்டர்தான் சொல்லப்போறாருனு சேன்டல்வுட் இண்டஸ்ட்ரில பரபரப்பாயிடுச்சாம். அவர வச்சி படம் தயாரிக்கற ...