முடிகிறது 3 வருட கால்ஷீட்
‘பாகுபலி 2’ம் பாக படத்துக்காக ஒட்டுமொத்தமாக 3 வருட கால்ஷீட் ஒதுக்கி தந்தார் பிரபாஸ். இடையில் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று இயக்குனர் ராஜமவுலி கேட்டுக்கொண்டதை அவரும் ஏற்றுக்கொண்டார். வரும்...
View Articleஇன்னொரு பியூட்டி
மணிரத்னம் இயக்கும் ‘காற்று ெவளியிடை’ புதிய படத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. இந்நிலையில் படத்தில் கூடுதல் கிளாமருக்கு இளம் நடிகை ஷாரதா ஸ்ரீநாத்...
View Articleகேரக்டர் நேம் ரிப்பீட்
வசனங்கள் பிரபலமானது. அதை படத்துக்கு டைட்டிலாக வைப்பது சகஜம். பிரேமம் படத்தில் சாய் பல்லவி, மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அது பிரபலமானதால் தமிழில் உருவாகும் ‘தொல்லைக்காட்சி’ அஸ்வின் ஜோடியாக...
View Articleமார்க்கெட் ரிலீஸ்
கவுதம் மேனன் தயாரிப்பில் உருவான ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ வருடக்கணக்கில் வெளிவராமல் முடங்கிக்கிடக்கிறது. ஜெய், யாமி கவுதம். சந்தானம் நடித்திருக்கின்றனர். தற்போது சந்தானம் நடித்துள்ள ‘தில்லுக்கு...
View Articleகபாலி டைமிங்
‘கபாலி’ படத்துக்கு நேற்று தணிக்கை நடந்தது. படத்தை பார்த்த அதிகாரிகள் யூ சான்றிதழ் வழங்கினார்கள். வரும் 22ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது. 2 மணி 32 நிமிடங்கள் திரையில் ஓடும் இப்படத்தை ரஞ்சித் ...
View Articleஇணைந்து பாட்டு
இளையராஜாவும், மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்துக்கு ‘என்னோடு வா வா’ என்ற பாடல் உள்பட, சில படங்களில் சில பாடல்களில் பணியாற்றினர். அதுபோல் தற்போது புது ...
View Articleபிஸ்னஸில் நடிகை
நடிகை ரம்யா நம்பீஸன் பாடகியாகவும் களம் இறங்கினார். தற்போது வியாபாரத்திலும் ஈடுபடுகிறார். சென்னையில் தனது தோழிகளுடன் இணைந்து காஸ்டியூம் விற்பனை நிலையம் தொடங்குகிறார். இதில் திருமணத்துக்கான ஸ்பெஷல்...
View Articleரஜினி தங்க நாணயம்
விமானத்தில் ‘கபாலி’ ரஜினியின் உருவம் வரையப்பட்டு சமீபத்தில் உலகம் சுற்றி வந்தது. அடுத்து பிரபல நிறுவனம் ஒன்று ரஜினியின் உருவம் பொறித்த தங்க மற்றும் வெள்ளி நாணயங்களை சுமார் ரூ.40 கோடி மதிப்பில் வெளியிட ...
View Articleபர்த்டே ட்ரீட்
பீப் பாடல் சர்ச்சையிலிருந்து மீண்டு வந்திருக்கும் அனிருத் தற்போது அஜீத், சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசை அமைக்கிறார். இதற்கிடையில் அவர் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த சென்று திரும்பி...
View Articleஅமெரிக்காவில் இசை
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமெரிக்காவில் இசை கச்சேரியில் பங்கேற்கிறார். இசை ரசிகர்களை நேருக்கு நேர் சந்திக்க ஆவலாக உள்ளதாக இணைய தள ஃபேஸ்புக் பக்கத்தில் ரஹ்மான்...
View Articleரஜினி வரும் நாள்?
‘கபாலி’ வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆடியோ, டிரெய்லர் வெளியிட்டு விழாவில் ரஜினி பங்கேற்கவில்லை. உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சிகிச்ைச பெற்று வருகிறார். ரிலீஸ் தினத்தன்றும் அவரால் வர இயலாது என்று...
View Articleதள்ளிப்போகும் ஷூட்டிங்
சமர் பட இயக்குனர் திரு இயக்கத்தில் ‘கருடா’வில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டே வருகிறது. இதில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்த காஜல் அகர்வால் அஜீத் பட...
View Articleஅடுத்தடுத்து விபத்து
சபாஷ் நாயுடு பட இயக்குனர் டி.கே.ராஜீவ் குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இயக்குனர் பொறுப்பை கமல் ஏற்றார். அதில் எடிட்டராக இருந்த ஜேம்ஸ் ஜோசப் மனைவி விபத்தில் சிக்கினார். பிறகு கமலுக்கு...
View Articleவிடிவு எப்போது?
‘தெறி’ படம் ரிலீஸ் ஆனபோது சில ஊர்களில் படத்தை வெளியிட முடியாது என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பிட்ட ஊர்களில் சில தியேட்டர்காரர்கள் படத்தை திரையிட்டதையடுத்து சம்பந்தபட்ட...
View Articleகாத்திருக்கும் ஓனர்
சினிமாக்காரர்களுக்கு சென்னையில் வாடகைக்கு வீடு தரமாட்டார்கள் என்பது கோலிவுட்டில் பலரது அனுபவம். ஆனால் ஒரு வீட்டுக்காரர் தன் வீட்டில் குடியிருந்த இயக்குனர் ஒருவர் வாடகை தரமுடியாமல் காலி செய்துவிட்டு...
View Articleதிரிஷா வெளியிட்ட ேபாஸ்டர்
அருண்விஜய் நடித்து தயாரிக்கும் படம் ‘குற்றம் 23’. அறிவழகன் இயக்குகிறார். வெற்றிமாறன் ஏசிபியாக உயர் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கும் அருணின் இப்பட போஸ்டரை நடிகை திரிஷா தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். ...
View Articleசொப்பன சுந்தரி பாட்டு
‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடியில் சொப்பன சுந்தரி கதாபாத்திரம் இடம்பெறும். அவர் யார் என்பது தெரியாது. தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்தில் அந்த சொப்பன சுந்தரியை...
View Articleஎனக்கு அழகில்லையா? இளமையில்லையா? நடிகை புலம்பல்!
அந்த நித்திய நடிகையிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் எல்லாருமே செகண்ட் ஹீரோயின், தேர்ட் ஹீரோயின் ரோல்தான் என்கிறார்களாம். எனக்கென்ன குறைச்சல்? எங்கிட்டே அழகு இல்லையா? இளமை இல்லையா? நான் ஹீரோயினா...
View Articleமஜா ரோலுக்கு தாஜா!
ஹாலிவுட்டுக்கு சென்றிருக்கும் பிரியங்கா சோப்ரா, அங்கே மாதத்துக்கு ஒரு காதலரை மாற்றிக் கொண்டு உல்லாசமாக இருக்கிறார் என்று சூடாக குற்றம் சாட்டியிருக்கிறார் ராக்கி சாவந்த். கஹானி-2 படத்துக்கு...
View Articleகாமவெறி டைரக்டர்கள் படையெடுப்பு!
இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக ரயீஸ் படத்தில் இடம்பெறும் லைலா ஓ லைலா பாடல் இடம்பெற்றிருக்கிறது. பவர் ஆஃப் சன்னி லியோன் என்று ஆச்சரியப்படுகிறார்கள் மும்பையில்.தங்கல் படத்தின் ரீமேக்கில் அஜீத்...
View Article